அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகளை சங்க நிறுவனத் தலைவர் ஜி கே விவசாய மணி என்கின்ற ஜி. சுப்பிரமணியம் அவர்கள் நியமனம் செய்து வருகிறார் அந்த வகையில் திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள மாநில தலைமை செயலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் சங்க நிறுவன தலைவர் ஜி. கே.விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணியம் அவர்கள் திருப்பூர் மாநகர 1 வது மண்டல மகளிர் அணி அமைப்பாளராக திருமதி எஸ் வீரலட்சுமி அவர்களை நியமனம் செய்தார் அவருக்கு சங்க நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணியம் அவர்கள் பச்சை துண்டு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் உடன் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக