தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கடை திறப்பு விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 டிசம்பர், 2025

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கடை திறப்பு விழா

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கடை திறப்பு விழா

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்ணாடி பாப்பா வளாகத்தில் தாலுகா அலுவலகத்திற்கு வருவோர்கள் பயன்பெறும் வகையில் இணைத சேவை மையம் மற்றும் கேண்டின் திறப்பு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய்த்துறை தென் மண்டல பொதுச் செயலாளர் காசிநாதன் துரை முன்னிலையில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பழனி குமார் கீழக்கரை வட்டாட்சியர் செல்லப்பா ஆகியோர். கடையை திறந்து வைத்தனர். 

இந்நிகழ்வில் அனைத்து ஜமாத்தார்கள் முக்கியஸ்தர்கள், கீழக்கரை நகராட்சி கவுன்சிலர் சேக் உசேன், அரசியல் கட்சி நிர்வாகிகள்,அதிமுக மாநில மாணவரணி செயலாளர் கே.செந்தில்குமார் சாத்தான்குளம் ஹபீப் ரஹ்மான், சுலைமான். தங்கராஜ்,Ex Bdo,. அரிமா ராமநாதன், டாக்டர் செந்தில்குமார். உட்பட பலர் கலந்து கொண்டனர் அனைவரையும் கீழக்கரை நகராட்சி முன்னாள் கவுன்சிலர் k.R சுரேஷ் வரவேற்றார்.

வே.செந்தில்குமார்
மாவட்ட செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad