மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ரூ. 1.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 3 டிசம்பர், 2025

மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ரூ. 1.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ரூ. 1.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!
காட்பாடி ,டிச 3 -

வேலூர் மாவட்டம் காட்பாடி விஜடி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலை வர் வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை (03.12.2025) 341 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.41 கோடி மதிப்பிலான நல திட்ட உதவிகளை காட்பாடி விஐடி பல்கலைக்கழக வளா கத்தில் வழங்கப்பட்டது  நிகழ்ச்சியில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு.பாபு, மாநகராட்சி துணை மேயர் மா.சுனில்குமார். மண்டலக்குழுத் தலைவர்  புஷ்பலதா வன்னியராஜா, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கா.சு.சண்முகம், மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad