பிறந்தநாள் வாழ்த்து விஐடி பல்கலை வேந்தர் கோ. விசுவநாதன் அவர்களுக்கு காட்பாடி ரெட்கிராஸ் வாழ்த்து !
காட்பாடி , டிச 8 -
வேலூர் மாவட்டம் விஐடி பல்கலைகழ கத்தின் வேந்தர் கோ.விசுவநாதன் அவர் களின் 86வது பிறந்த நாள் முன்னிட்டு காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தனர இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்ட கிளையின் அவைத்தலைவர் செ.நா. ஜனார்த்தனன், அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, மாவட்ட மேலாண்மைக் குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன், மருத் துவ குழுவின் தலைவர் வீ.தீனபந்து, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பி.என். ராமச்சந்திரன், ஆர்.சுதாகர், செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொரு ளாளர் வி.பழனி, உள்ளிட்டோர் இன்று பல்கலைகழக வளாகத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த் துகளை தெரிவத்தனர். இந்த சந்திப்பின் போது விஐடி பல்கலைகழகத்தின் துணைத்தலைவர்கள் சேகர்விசுவநாதன், ஜி.வி.செல்வம் உதவி துணைத்தலைவர் காதம்பரி ச.விசுவநாதன்ஆகியோர் உடனிருந்தனர் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை சிறப்பாக செயலாற்றி வருகிறது பாராட்டுகள் தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள் என்று வேந்தர் கோ.விசுவநாதன் கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக