திருப்பத்தூர் மேற்கு மாவட்ட கந்திலி மத்திய ஒன்றிய பூத் கமிட்டி கலந்தாய்வு கூட்டம்!
திருப்பத்தூர் , டிச 8 -
திருப்பத்தூர் மாவட்டம் தமிழக வெற்றி கழக திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செய லாளர் வி சி.முனுசாமி அவர்கள் முன்னி லையில் மற்றும் கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் RS பிரபு அவர்கள் தலைமை யில் மற்றும் இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பொருளாளர் சந்திர சேகர் ஆகியோர் வருகின்ற 2026 சட்ட மன்ற தேர்தலில் முன்னிட்டு ஒன்றியத் தில் அமைந்துள்ள பூத் நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி முகவர்களை எஸ் ஆர் ஐ குறித்தும் அதை எப்படி கையாள வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர் வி சி முனுசாமி அவர்கள் ஆலோசனை வழங்கினார் மற்றும் இந்நிகழ்வில் மத்திய ஒன்றிய செயலாளர் RS பிரபு மற்றும் இணை செயலாளர் கிருஷ்ண மூர்த்தி அவர்கள் தலைமை வகித்து சிறப்பான முறையில் செயல்பட வேண்டு மென மாவட்ட செயலாளர்கள் அறிவுரை கூறினார் மற்றும் இந்நிகழ்வில் மத்திய ஒன்றிய செயலாளர்கள் தொண்டர்கள் நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர் .
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக