குடியாத்தம் கேவிகுப்பம் தொகுதியில் போட்டியிட விருப்பம் மனு அளித்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கோவிந்தசாமி
குடியாத்தம் ,டிச 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் நடை பெற விருக்கின்ற (20226) சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட சென்னை தலைமை அலுவலகத்தில் குடியாத்தம் மற்றும் கே வி குப்பம் (தனி) தொகுதிகளுக்கு சட்ட சபை தேர்தலில் போட்டியிட வேலூர் புறநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளரும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஆர் கோவிந்தசாமி அவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் உடன் வேலூர் புறநகர் மாவட்ட மாவட்ட கழக செயலாளர் த. வேலழகன் குடியாத்தம் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி பேரணாம்பட்டு ஒன்றிய கழக செயலாளர் பொகளூர் பிரபாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக