கன்னியாகுமரி மாவட்டம்
ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்
பணி நிரந்தரம் கோரி ஆறு நாட்களாக தொடர்ந்து போராடிவரும் செவிலியர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் கோபகுமார் ஜு ஆதரவை தெரிவித்தார்...
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக