தூய்மை பணியாளர்களின் தலைவர் பொன்ராஜ் என்பவர் பணி நீக்கத்தை கண்டித்து மாநகராட்சியில் உள்ள அனைத்து குப்பை வண்டிகளுடன் மாநகராட்சி அலுவலகத்தில் 16-12-2025 செவ்வாய்க்கிழமை, ஏஐசிசிடியூ தொழிற்சங்கம் அம்ஜத் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதில் சகாயம், முருகன், சிவராமன், பாலமுருகப் பெருமாள், முருகன், நல்லமுத்து கருப்பசாமி மற்றும் பல தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக