ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ச.கந்தசாமி அவர்களிடம் காலிங்கராயன் விவசாயிகள் சங்கம் மற்றும் பஞ்சலிங்கம் உழவர் மன்றம் இணைந்து நடத்தும் மாரத்தான் போட்டி அழைப்பிதழ் வழங்கப்பட்டது...
மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாரத்தான் போட்டியினை துவக்கி வைத்து போட்டியில் கலந்து கொண்டு அனைவருடனும் இணைந்து போட்டியில் ஓடுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்...
தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக