குடியாத்தம் அஇஅதிமுக நகர கழகம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் !
குடியாத்தம் ,டிச 6-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திமுக சார்பாக
SIR படிவம் பூர்த்தி செய்யும் பணியை பூத் எண்: 33-34-35-36-37-44- 105- 106- 107 108ஆகிய பகுதிகளில், நகர செயலாளர் ஜே கே என் பழனி அவர்களின் அறிவுறுத் தலின் பேரில் பூத் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட வேலூர் புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜனாப் SI அன்வர் பாஷா Ex.m.C வார்டு செயலாளர் கள் E முன்வர் பேக் S பிலால் N. அமீன் ஆட்டோ இஷாத் டிஷ் மோகன் மூர்த்தி M. ஆனந்தன் மற்றும் BLO அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக