குடியாத்தத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குரு பூஜை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 டிசம்பர், 2025

குடியாத்தத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குரு பூஜை !

குடியாத்தத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குரு பூஜை !
குடியாத்தம் , டிச  28 - 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் திராவிட கழகம் கேப்டன் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை முன்னிட்டுகுடியாத்தம் நகர தேமுதிக சார்பாக புதிய பஸ் நிலை யம் அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி குடியாத் தம் நகர கழக செயலாளர் எம் செல்வ குமார் தலைமையில் நிகழ்ச்சி நடை பெற்ளது உடன் மாவட்ட துணை செயலா ளர் ஜே லோகநாதன் செயற்குழு உறுப்பி னர்‌ சேங்குனறம்  எஸ் முரளி முன்னாள் உயர்மட்ட குழு உறுப்பினர் எம்சி சேகர் நகர அவை தலைவர் டி நடேசன் நகர துணை செயலாளர் ஜி சீனிவாசன் நகர துணை செயலாளர் சி எஸ் ஹேமநாதன் நகர துணை செயலாளர் எம் சரிதா மாவட்ட பிரதிநிதி பி அருண் முன்னாள் நகர துணை செயலாளர் எஸ் தேவேந் திரன் நகர இளைஞரணி செயலாளர் பி சரவணன் நகர மகளிர் அணி செயலாளர் வி பார்வதி நகர வர்த்தக அணி செயலா ளர் கே இளங்கோ நகர நிர்வாகி ஏ ஷகில் பாய் நகர நிர்வாகி என் ராஜவேல் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜி ரமேஷ் மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலா ளர் ஜி சந்தோஷ் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆர் மோகனா மகளிர் அணி  ஐடிவி மாவட்ட துணைச் செயலாளர் ஆர் சுரேந்தர் பிரியா ஒன்றிய நிர்வாகிகள் டிஎன் கார்த்திகேயன் ஆர் சி பி பழனி கே. கண்ணன் வாத்து செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் குடியாத்தம் நகரம் வேலூர் புறநகர் மாவட்டம்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad