குடியாத்தத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மரியாதைக்கும் உரிய ஜிகே வாசன் எம் பி அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு !
குடியாத்தம் ,டிச 28 -
வேலூர் புறநகர் மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக முப்பெரும் விழா காளியம்மன் கோவிலில் அபிஷேக ஆராதனை மற்றும் அன்னதானம் டி ஐ பவுண்டேஷன் சார்பாக இலவச கண் மருத்துவ முகாம் மற்றும் ஏழை எளியவர் களுக்கு வேஷ்டி சேலை வழங்கப்பட்டது
இதில் மாவட்ட பொருளாளர் பி எல் என் பாபு தலைமையில் நகர தலைவர் தின கரன் முன்னிலையில் அனைவருக்கும் மாநில தேர்தல் பணி குழுத் தலைவர் கே எம் ஜி ராஜேந்திரன் அவர்களும் மாவட்ட தலைவர் எஸ் அருணோதயம் இருவரும் கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினார்கள் இதில் கங்காதரன் சதா சிவம் ராமு மஞ்சு விஜயன் ஹவுஸ் தம்பி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக