கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் தேவாலயங்கள் ஜொலிக்கும் மின் விளக்கு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 24 டிசம்பர், 2025

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் தேவாலயங்கள் ஜொலிக்கும் மின் விளக்கு.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் தேவாலயங்கள் ஜொலிக்கும் மின் விளக்கு.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மின் விளக்குகளால் ஜொலிக்கும் தேவாலயங்கள்- கிறிஸ்துமஸை ஒட்டி மாநகரின் சாலைகளிலும் முக்கிய சந்திப்புகளில் வண்ண வண்ண தொங்குவிளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் கற்கோவில் சர்ச், பால்பண்ணை கங்காருடியா சர்ச், வேப்பமூடு அசிசி சர்ச்,கோட்டார் சவேரியார் கோயில் சர்ச் போன்ற நகரின் பிரதான பகுதியில் உள்ள தேவாலயங்களிலில் அலங்கரிப்பட்டுள்ள மின்விளக்குகள் காண்போரை கண்கவர செய்கிறது இதனை பார்ப்பதற்காகவே குடும்பம் குடும்பமாக வந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர் 

மேலும் நாளை நள்ளிரவில் இயேசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளும் தேவ ஆலயங்களில் செய்யப்பட்டு வருகிறது.


தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad