விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்யாததால் முற்றுகை போராட்டம் பாஜக கூட்டுறவு பிரிவினர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 டிசம்பர், 2025

விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்யாததால் முற்றுகை போராட்டம் பாஜக கூட்டுறவு பிரிவினர்!

விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்யாததால் முற்றுகை
போராட்டம் பாஜக கூட்டுறவு பிரிவினர்!
ராணிப்பேட்டை , டிச 24 -

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், மூதூர் ஊராட்சியில் செயல்படும் 
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல்லை முறையாக கொள்முதல் செய்யாதது தொடர்பாக
 விவசாயிகளிடம் இருந்து வந்த புகாரை அடுத்து பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்ட துனை அமைப்பாளர்  கிருஷ்ணன், விவசாய அணி அரக்கோணம் வடக்கு ஒன்றிய தலைவர் ரஞ்சித் ஆகியோர் தலைமையில் ஒன்றிய தலைவர்  சோபன்பாபு அவர்கள் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகளுடன் இனைந்து சென்று 
விவசாயிகளிடம் முறையாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அங்கிருந்த ஊழியரிடம் வலியுறுத்தி வந்தோம்  கிராம நிர்வாக அதிகாரியிட மும் இது தொடர்பாக பேசினோம் 
உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி கள் உறுதி அளித்துள்ளனர்

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad