திற்பரப்பு சுற்றுலா பகுதியில் நுழைவு சீட்டு எடுக்க வரிசையில் காத்துநிற்கும் பயணிகள்.
போக்குவரத்து நெருக்கடியான சாலையில் மக்களை காத்துநிற்க வைப்பது பாதுகாப்பானது அல்ல.
கடும் வெயிலில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் உட்பட காத்துநிற்கும் அவலம்.
பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக