குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள் விதைகளுக்கு நலதிட்டங்கள்வழங்குதல்
குடியாத்தம் ,டிச 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள செதுக்கரை.எபிரோன் திருச்சபையில் மோகன் சிங் ஊழியத்தின் 25 ஆவது வெள்ளி விழாவும் கிறிஸ்மஸ் நிகழ்ச்சி யும் கொண்டாடப்பட்டது இதில் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன்
கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் விதவைகளுக்கு நல திட்டங்களை வழங்கினார் உடன் 36 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ம மனோஜ் திருச்சபை பேராயர் மணி மைக்கல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் 30 மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன மேலும் 250 க்கு மேற்பட்ட விதவை மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு இலவச புடவை வழங்கப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக