குடியாத்தத்தில் சாகசம் செய்து அசத்திய மாணவ மாணவிகள் அசத்தல் !
குடியாத்தம் ,டிச 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அமைந்துள்ள.EurokidsLow.sports.day.Health.is.wealth.day.celebration முன்னிட்டு 2 முதல் 6 வயது வரையில். உள்ள குழந்தை கள் பல்வேறு விளையாட்டுகளில் சாத னை செய்து அசத்திய மாணவ மாணவி கள் பள்ளியில் Sports Day கொண்டாட்டத் தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் பள்ளியின் நிர்வாக இயக்குநர் பிரதீப் மற்றும் அருள் அவர் கள் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப் பாளர்களாக திரு.விநாயகமர்த்தி முன்னாள் ராணுவ அதிகாரி TNPL Cricketer, விழாவை சிறப்பித்தனர்.Olympic தீபம், மற்றும் தேசிய கொடி ஏற்றி நிகழ் ச்சி தொடங்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சி யில் மாணவர்கள் கராத்தே, சிலம்பம், பிரமிட், யோகா, கூட்டு உடற்பயிற்சி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டி களில் அசத்தினர்.விழாவில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக