குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில். தேசிய கணித தினம் கொண்டாட்டம் !
குடியாத்தம் , டிச 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில் கணிதத் துறை சார்பாக. கணித மேதை ராமானு ஜம் அவர்களின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும்.பரிசுகள் வழங்கப்பட்டது
இவ்விழாவிற்க்கு கல்லூரி முதல்வர். முனைவர் எபெனேசர். தலைமை தாங்கி னார் கணிதத் துறை தலைவர் முனைவர்
செ கருணாநிதி வரவேற்புரைஆற்றினார்
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக.V.I.T. பல்கலைக்கழக கணிதத். துறை பேராசி ரியர் . முனனவர் எழில்மாறன் அவர்கள் கலந்து கொண்டு கணித மேதை ராமானு ஜம் அவர்களை பற்றி. சிறப்புரை வழங்கி னார். இதில் கணிதத் துறையை சார்ந்த பேராசிரியர்கள். வருகை விரிவுரையாளர் கள் மற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக