குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் தேர்தல் !
குடியாத்தம் , டிச 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒருங்கி ணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல். பார் அசோசியன்பொறுப் பாளர்கள் தேர்தல் நடைபெற்றது
இதில் . தலைவர் பதவிக்கு வழக்கறி ஞர்கள் .வி ரஞ்சித் குமார்..ஜி ஆர் மணிமுடி. ஆகியோர் போட்டியிட்டனர்
இதில். ரஞ்சித் குமார் 124. வாக்குகளும் ஜிஆர் மணிமுடி.49.வாக்குகள் பெற்றார் இதில் தலைவராக ரஞ்சித் குமார் தேர்வு செய்யப்பட்டார் இதேபோல் சங்க தேர் தலில் செயலாளர் பதவிக்கு கே இளங் கோ. எஸ் விஜயகுமார் ஆகியோர் போட்டியிட்டனர் அதில் இளங்கோ 106 வாக்குகளும் எஸ் விஜயகுமார் 65 வாக்கு களும் பெற்றனர் இதில் செயலாளராக இளங்கோ தேர்வு செய்யப்பட்டார்.
துணைத் தலைவர. பதவிக்கு. எஸ் தேவ ராஜ் பார்த்தசாரதி ஆகியோர் போட்டி யிட்டனர் இதில். தேவராஜ் 88 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பொருளாளர் பதவிக்கு தியாகு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக