தமிழக வெற்றிக் கழக கொள்கை தலைவர்களில் ஒருவரான வேலு நாச்சியார் நினைவு நாளை முன்னிட்டு நெல்லை வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட கொள்கை பரப்பு அணி ஏற்பாட்டில் மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியார் படத்திற்கு மாவட்ட இணை செயலாளர் மரிய ஜாண் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தபட்டது.
நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு அணி இணைச் செயலாளர் கெத்தரின் பாண்டியன் மற்றும் மாவட்ட கொள்கை பரப்பு அணி அமைப்பாளர் ராஜன்,
மாவட்ட இணை அமைப்பாளர்கள்
அன்னபூர்ணா ரபீக், வெங்கடேஷ் ,
ஜார்ஜ் ஆரோக்கியராஜ் ,பெருமாள் , மக்கள் நாயகன் பவுல் ஆதித்தன் மற்றும் கொள்கை பரப்பு அணி நிர்வாகிகள் அருண், சண்முககனி, மீனாட்சி, தனுஷ், ராஜா மற்றும் மாவட்ட சார்புஅணிகள், ஒன்றியம், பேரூராட்சி பகுதி, வார்டு, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக