காணாமல் போன இரண்டு பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 20 டிசம்பர், 2025

காணாமல் போன இரண்டு பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு.

காணாமல் போன இரண்டு பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு

மயிலாடி அரசு தொடக்கப்பள்ளியில் (மேற்கு) பயிலும் மேற்கண்ட புகைப்படத்தில் உள்ள சிறுவர்கள், பள்ளி வகுப்பு முடிந்து வீட்டிற்கு வரவில்லை. 

பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை இன்று பெற்றோர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது 
உடனடியாக மாணவர்களை தேடும் பணியில் போலீசார் முடக்கிவிடப்பட்டனர். 

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் QRT(Quick Response Team)குழு வடசேரி பஸ் நிலையத்தில் வைத்து இரு மாணவர்களை மீட்டனர். மாணவர்களை மீட்ட தகவல் அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad