தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலின் - விமான நிலையத்தில் அமைச்சர்கள் வரவேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 20 டிசம்பர், 2025

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலின் - விமான நிலையத்தில் அமைச்சர்கள் வரவேற்பு.

தமிழக முதல்வர் தூத்துக்குடி விமான நிலையம் வருகை.

இன்றும் டிவி நாளையும் திருநெல்வேலியில் அரசு முறை பயணமாக பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.
அவரை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டசபை சபா நாயகர், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து காவல் துறை மரியாதையை ஏற்று கொண்டு வெளியே வரும் வழி எங்கும் திமுக - வினர் மேள தாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad