பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பட்டி யல் அணி சார்பில் சட்ட மாமேதை பாபா சாகிப் அம்பேத்கார் நினைவு தின விழா
நெமிலி ஆனந்தன் பங்கேற்பு!!
ராணிப்பேட்டை ,டிச 6 -
ராணிப்பேட்டை மாவட்டம் சட்ட மாமேதை பாபா சாகிப் அம்பேத்கார் இன்று பாரத தேசத்துக்கு சொந்தக்காரர் நினைவு தினம் மிக சிறப்பு முறையில் புஷ்பாஞ் சலி செலுத்தி ராணிப்பேட்டை மாவட்ட பட்டியல் அணி சார்பில் நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சிறப்பு அழைப்பாளர் மாவட்ட தலைவர் நெமிலி P ஆனந்தன் ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து திரு உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி மாவட்ட பட்டியல அணி தலைவர் முருகன் ஜி தலைமையில் தேசிய பொறுப்பாளர் கள் மாநில பொறுப்பாளர்கள் மாவட்ட அணி பிரிவு பொறுப்பாளர்கள் மண்டல் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு அஞ்சலி மிக சிறப்பாக முறையில் ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம், ஆகிய சட்டமன்றங்களில் சிறப்பான முறையில் வழிநடத்திக் கொடுத்த மாவட்ட நிர்வாகத் திற்கும் மற்றும் தேசிய பொறுப்பாளர்கள் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக