தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆணையின்படி, பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின் படி அம்பேத்கார் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி ஆழ்வார் திருநகரியில் உள்ள அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஏ. ஜெகன்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேற்கு மாவட்ட துணை செயலாளர் M. சிவலிங்கம், பொருளாளர் M. அருண், ஆழ்வை மேற்கு ஒன்றிய செயலாளர் P. மனுவேல், P. பொன்ராஜ் ஸ்ரீவை கிழக்கு ஒன்றிய செயலாளர், K.M. கண்ணன் நட்டாத்தி கிளைச் செயலாளர், அரவிந்த் ஆழ்வை இளைஞர் அணி துணை செயலாளர், முத்துக்குமார் கேம்பலபாத் பஞ்சாயத்து கிளைச் செயலாளர், தமிழ், மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக