லைன்ஸ் சங்கம் மற்றும் வேலூர் சாரல் லைன்ஸ் சங்கம் ஒன்றாக இணைந்து மகளிர் காண வெற்றி படிக்கட்டு திட்டம் முகாம் !
குடியாத்தம் , டிச10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர லைனஸ் சங்கம் வேலூர் சாரல் லைன் ஸ் சங்கம் இணைந்து மகளிர் காண வெற்றி கொடி கட்டு திட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர் விழா லைவ்ஸ் சங்கத் தலைவரின் வாழ்த்து உரையுடன் தொடங்கியது அடுத்த வாரமும் சேர்க்கை தொடரும் இந். நிகழ்வு நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் லைன்ஸ் ஜோதி லட்சுமி சுந்தர் குடியாத்தம் நகர லைன்ஸ் சேர்ந்த தலைவர் ரவீந்திரன் செயலாளர் கோல்டன் பாபு மாவட்ட தலைவர் சுரேஷ் லைன்ஸ் வெங்கடேசன் எஸ் விவேகானந் தன் லைன்ஸ் அருள் பிரகாசம் வேலூர் சாரல் லைன்ஸ் சங்கம் தலைவர் நீனு. தாண்டவ. மூர்த்தி லயன்ஸ் ஜோதி குமார் முன்னாள் தலைவர் லைன்ஸ் விஜய குமாரி மோடி சேகர் சுஜாதா லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி யை சிறப்பித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக