ராணிப்பேட்டையில் என் வாக்கு சாவடி
வெற்றி வாக்கு சாவடி தேர்தல் பரப்புரை யின் கிட்பேக் வழங்கிய அமைச்சர்!!!
ராணிப்பேட்டை என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி தேர்தல் பரப்புரை யின் கிட்பேக் வழங்கிய கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ராணிப் பேட்டை ஆர்.காந்தி.அவர்கள் ராணிப் பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக் கோணம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு
என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி
தேர்தல் பரப்புரையின்கிட்பேக் ஒன்றிய நகர பேருர் செயலாளர்கள் வழங்கினார்.
இதில் கழக சுற்றுச்சூழல் மாநில துணை செயலாளர் ஆர்.வினோத்காந்திஅவர்கள்
ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர்
J.L.ஈஸ்வரப்பன் மாவட்ட அவைத்தலை வர் ஏ.கே.சுந்தரமூர்த்தி மாவட்ட துணை செயலாளர் துரை மஸ்தான் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர் .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக