நாட்றம்பள்ளியில் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஆலோசனை கூட்டம்!
திருப்பத்தூர் ,டிச 8 -
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக அலுவகத்தில் நடைபெற்ற நாட்றம்பள்ளி மேற்கு ஒன்றியம், நாட்றம்பள்ளி பேரூர் கிளைக் கழகம் மற்றும் பாக இளைஞரணி அமைப் பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட செயலா ளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப் பினருமான க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி னார் நாட்றம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர், திருப்பத்தூர் மாவட்ட ஊரா ட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரிய குமார் அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி பேரூர் செயலாளர் எஸ்.உமாசந்திரன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப் பாளர் மு.க.அருள்நிதி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், பேரூர் இளைஞரணி அமைப் பாளர் கீர்த்திராஜன், ஒன்றிய, பேரூர் நிர்வாகி கள் கணேசன், சரஸ்வதி, பரிதிமணி, சக்கரவர்த்தி, பால்ராஜ், சரவணன், திருகுமரன் ஜவகர், மகேந்திரன், புருஷோத்தமன், சிவக்குமார் மாதவன், ஆனந்தன், செந்தில்குமார், அசோக் குமார், அண்ணாமலை, செல்வராஜ், நாகராஜ் மற்றும் கிளைக் கழக, பாக இளைஞரணி அமைப்பாளர் கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக