திருப்பத்தூர் மேற்கு மாவட்ட கந்திலி கிழக்கு ஒன்றியம் சார்பாக எனது பூத் த வெ க பூத் பயிற்சி பட்டறை நிகழ்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 டிசம்பர், 2025

திருப்பத்தூர் மேற்கு மாவட்ட கந்திலி கிழக்கு ஒன்றியம் சார்பாக எனது பூத் த வெ க பூத் பயிற்சி பட்டறை நிகழ்வு!

திருப்பத்தூர் மேற்கு மாவட்ட கந்திலி கிழக்கு ஒன்றியம் சார்பாக எனது பூத்  த வெ க  பூத் பயிற்சி பட்டறை நிகழ்வு!
திருப்பத்தூர் , நவ 8- 

             திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி கிழக்கு ஒன்றியம் தமிழக வெற்றி கழகத் தின் கந்திலி கிழக்கு ஒன்றிய செயலா ளர் முருகன்  தலைமையில்    த.வெ.க.   பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் பயிற்சி பட்டறை சுந்தரம்பள்ளியில் உள்ள திருமண மண்டபத்தில் 7 10 2025 அன்று நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி சி முனுசாமி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார் அப்பொழுது 2026 சட்டமன்றத் தேர்தலில் நமது கட்சித் கட்சித் தலைவரை முதலமைச்சராக வேண்டுமென என்ற ஒற்றை குறிக்கோ ளுடன் கட்சி நிர்வாகிகள் அனைவரும் அயராது உழைத்து செயல்பட வேண்டும் மென குறிப்பாக கிளைச் செயலாளர்கள் மக்களோடு மக்களுக்காக அவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்ய உதை விட வேண்டுமென்றும் தங்களுக் குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர் வி சி முனுசாமி அவர்கள் நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகி கள் சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர் கள் கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் 
 
 செய்தியாளர்.
 மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad