புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை போட்டு துவக்கி வைத்த ஊராட்சி மன்ற தலைவர் !
நாட்றம்பள்ளி,நவ 4 -
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் பண்ணைக்கொல்லை வட்டம் மற்றும் பல்வேறு பகுதியில் 15 வது நிதிக்குழு மானியத்தில் (2025-26) ரூபாய் 3,44,158 மதிப்பீட்டில் புதிய பைப்லைன் அமைக் கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் A.P.முருகேசன் அவர்கள் துவக்கி வைத் தார்கள் இதில் ஊராட்சி மன்ற உறுப்பி னர் பார்வதி பெரியசாமி,ஊராட்சி செய லாளர் பழனி,மற்றும் A.C.சிவாஜி, C.சண் முகம்,S.பாண்டுரங்கன்,உடனிருந்தனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக