தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர் சங்கத்தின் அவசர மற்றும் முக்கிய செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டம் வருகிற 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று தாராபுரம் தமிழ் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் சங்கத்தின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் திரு. ஜாபர் சாதிக் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக