ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடுவதற்கு SVPSP ஜெயக்குமார் விருப்பமனு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 டிசம்பர், 2025

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடுவதற்கு SVPSP ஜெயக்குமார் விருப்பமனு.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடுவதற்கு SVPSP ஜெயக்குமார் விருப்பமனு.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வேட்பாளராக போட்டியிடுவதற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர், SVPSP ஜெயக்குமார் சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் N.அருள்பெத்தையாவிடம் விருப்பமனு அளித்தார். 

உடன் மாநில பொதுக்குழு உறுப்பினர்
சிவசுப்பிரமணியன், அலுவலகச் செயலாளர் ஜெயகணபதி மாநில பேச்சாளர் குமரி மகாதேவன் துத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொருளாளர்கள் நடராஜன், சுயம்புலிங்கம் திருவைகுண்டம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சிவன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad