குடியாத்தம் ஏ ஜி திருச்சபை மற்றும் அ இ அ தி மு க இணைந்து கொண்டாடிய கிறிஸ்மஸ் விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 டிசம்பர், 2025

குடியாத்தம் ஏ ஜி திருச்சபை மற்றும் அ இ அ தி மு க இணைந்து கொண்டாடிய கிறிஸ்மஸ் விழா !

 குடியாத்தம் ஏ ஜி திருச்சபை மற்றும் அ இ அ தி மு க  இணைந்து கொண்டாடிய கிறிஸ்மஸ் விழா !
குடியாத்தம் ,  டிச 26 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரகுராம் திரையரங்கம் எதிரில் உள்ள ஏ ஜி சபையில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு மற்றும் வேலூர் புறநகர் மாவட்ட அ இ அ தி மு கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் கிறிஸ்து மஸ் விழா நடைபெற்றது மாவட்ட கழக செயலாளர் . த.வேலழகன் அவர்கள் தலைமை தாங்கினார். நகர கழக செயலாளர்  J.K.N.பழனி அவர்கள் வரவேற்பு உரையாற்றினார். மாநில அம்மா பேரவை துணை செயலாளர் டில்லிபாபு, மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் கஸ்பா R.மூர்த்தி S.அமுதா சிவப்பிரகாசம் மாவட்ட பொருளாளர் காடை மூர்த்தி, குடியாத்தம் ஒன்றிய செயலாளர்கள் T.சிவா, SLS.வனராஜ் பேரணாம்பட் ஒன்றிய செயலாளர் பொகலூர் D.பிரபாகரன், நகர செயலாளர் L.சீனிவாசன், கே.வி.குப்பம் ஒன்றிய செயலாளர் செஞ்சி லோகநாதன், சீனிவாசன் சார்பணி செயலாளர்கள் SI.அன்வர்பாஷா, B.H.இமகிரி பாபு, SS.ரமேஷ்குமார், வழக்கறிஞர் கோவிந்த சாமி, பாடகர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்  இதில்
 சிறப்பு அழைப்பாளராக   முன்னாள் அமைச்சர்  K.C.வீரமணி, பேரா யர்.டி பி நோவா, பேராயர்  கே.மேஷக் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் A.ரவிச் சந்திரன், , M.பூங்கொடி மூர்த்தி, பரிதா, அமுதா கருணா, . , சலீம், அட்சயா வினோத்குமார், S.D.மோகன்ராஜ், சேவல் E.நித்தியானந்தம், நகர மன்ற உறுப்பி னர்கள்   K.லாவண்யா குமரன்,  A.சிட்டி பாபு, ரேவதி மோகன் உட்பட மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad