பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள் விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 டிசம்பர், 2025

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள் விழா

 பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா  அடல் பிகாரி வாஜ்பாய்  பிறந்தநாள் விழா !
குடியாத்தம் , டிச 26 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் இன்று நல்லாட்சி தினமாக கொண்டாடினார்கள் விழா விற்கு சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் திரு தசரதன் விநாயகம் ஜி அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு அன்னதானம், மரக்கன்றுகள் மற்றும் மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் எழுதுகோல்கள் வழங்கினார் விழாவிற்கு குடியாத்தம் நகர தலைவர்  எம் கே ஜெகன் அவர்கள் தலைமை தாங்கினார் . வேலூர் மாவட்ட செயலாளர் த சாய் ஆனந்த், மாவட்ட துணை தலைவர் ஸ்ரீகாந்த், மாவட்ட பொது செயலாளர் தினேஷ் மற்றும் மகளிர் அணியினர் ஸ்ரீதேவி, மஞ்சு கோவிந்தராஜ், ரேகா மற்றும் நகர நிர்வாகிகள் நகர செயலா ளர் திரு .கணேசன், துணைத் தலைவர் நித்தியானந்தம், இளங்கோவன் வெங்க டேசன், சண்முகம், பாஸ்கர், அணி பிரிவு நிர்வாகிகள் ,வாகீஸ்வரன் ரங்கநாதன், சரவணன் ,எல். எஸ் .கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் அனைவரையும் குடியாத்தம் நகர செயலாளர் டி எஸ் ராஜா அவர்கள் வரவேற்றார்

குடியாத்தம் . தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad