ராணிப்பேட்டையில் கலைஞரின் சிலையை நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு!
ராணிப்பேட்டை , டிச 1 -
ராணிப்பேட்டை மாவட்டம், வி.சி.மோட்டுர் பைபாஸ் சாலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சிலையை நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலா ளர் ஆர்.காந்தி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
உடன் கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர்.வினோத காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் J.L.ஈஸ்வரப்பன் மாவட்ட அவைத் தலைவர் ஏ.கே.சுந்தரமுர்த்தி, துணை செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேருர் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத்தினர் கலந்து கொண்டனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக