25/01/2026-ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 9 மணி அளவில் கோவை மாவட்டம், சூலூர் வட்டம், சுல்தான் பேட்டையில் உள்ள கணேஷ் மஹாலில்....
ஒளிமயமான எதிர்காலம்-10 ஆவது-12 ஆவது மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் அருளாளர் பெருமக்கள், சான்றோர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், பிரபல கல்லூரிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பாக நடத்தி கொடுத்தார்கள்..
நிகழ்ச்சி நிரல்......
காலை 9 மணி....
மூத்த பிள்ளையார் வழிபாடு கலைமகள் (சரஸ்வதி) வேள்வி..
காலை 10 மணி... வேள்வி நிறைவு..
பிரசாதம் வழங்குதல்...
அருள் வாழ்த்துரை: திருப்பெருந்திரு... சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் (பேரூர் ஆதீனம்),
திருப்பெருந்திரு.... முத்து சிவராம சாமி அடிகளார் அவர்கள்.
(திருநாவுக்கரசு நந்தவன திரு மடம்),
இணைப்புரை..... ஞானபாரதி திரு. ஆனந்த் கிருஷ்ணன் அவர்கள்.
(இறையருள் மன்றம்-வே. வாவிபாளையம்),
தலைமை....
திரு. V.P. கந்தசாமி அவர்கள் (சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்),
கருத்துரை....
பேராசிரியர் முனைவர் திரு. இராம. சீனிவாசன் அவர்கள்.
திரு. ரங்கராஜ் பாண்டே அவர்கள். (முதன்மை செயல் அலுவலர். சாணக்கிய ஊடகம்),
முனைவர். R. காயத்ரி அவர்கள்.(கல்வியாளர், மேனாள் சென்ட் உறுப்பினர்... பாரதியார் பல்கலைக்கழகம்),
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்.
திரு. S. முருகேசன் அவர்கள்,
திரு. S. சந்திரசேகர் அவர்கள்,
திரு. V. பெரியசாமி அவர்கள்,
திரு. S. லோகநாதன் அவர்கள்,
இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு இப்பகுதியில் வாழ்கின்ற பெருமக்களும், பெற்றோர்களும், மாணவச் செல்வங்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர்
M. பரமசிவம்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக