ஜன.24-
தூத்துக்குடியில் இயங்கி வரும் டி-மார்ட் வளாகத்திற்குள் சென்ற வி.பி.சிங் என்வரை தடுத்து நிறுத்திய சம்பவத்தில், அவர் அளித்த புகாரின்பேரில், சீக்கியரை அவமதித்த டி-மார்ட் நிர்வாகம் மீது தேசிய சிறுபான்மை ஆணையம் நடவடிக்கை.
மேலும், நடந்த சம்பவத்திற்கு பாதிக்கப்பட்ட வி.பி.சிங் மற்றும் சீக்கிய மதத்தினரிடம் மன்னிப்பு கோரியும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது எனவும் ஆணையத்திடம் டி மார்ட் நிராவாகம் பதில் அளித்துள்ளது.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக