தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு 2000 குடும்பத்தினருக்கு வேட்டி சேலை மற்றும் விளையாட்டுப் போட்டி நடத்திய நகர மன்ற உறுப்பினர் !
திருப்பத்தூர் , ஜன 5 -
திருப்பத்தூர் மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு 2000 குடும்பத்தினருக்கு வேட்டி சேலை மற்றும் விளையாட்டுப் போட்டி நடத்திய நகர மன்ற உறுப்பினர்
திருப்பத்தூர் அடுத்து இரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் குட்டி என்கின்ற சீனிவாசன் தலைமையில் 2000 நபர்களுக்கு வேட்டி சேலை மற்றும் விளையாட்டுப் போட்டி நடத்தி பரிசு பொருட்கள் வழங்கினார் திருப்பத்தூர் திமுக நகர மன்ற உறுப்பினர் குட்டி என்கின்ற சீனிவாசன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. நல்லதம்பி திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். திருப்பத்தூர் நகர மன்ற உறுப்பினர் சங்கீதா வெங்கடேசன். மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சந்திரசேகரன். பொதுக்குழு உறுப்பினர் டி ரகுநாத். செல்வம். வழக்கறிஞர் பாபு. நகர மன்ற உறுப்பினர் வெள்ள ராஜா. ஆசிரியர் ரவி. இரண்டாவது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்காக அனைவரும் பொங்கல் தினத்தன்று புதிய புத்தாடை அணிய வேண்டும் என்ற எண்ணத்தோடு 2000 நபர்களுக்கு வேட்டி சேலை மற்றும் கோலப்போட்டிகள் மற்றும்விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு பொருட்களை வழங்கிய நன்றி தெரிவித்தனர் சுமார் ஒரு இந்த நிகழ்ச்சியானது 20 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது இன்று மூன்று மணி அளவில் இரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் வீட்டுக்கு அருகாமையில் ஏழை எளிய மக்களுக்கு புத்தாடைகளை வணங்கி திமுக முதல மைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடும் துணை முதல்வர் வழிகாட்டுதலோடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும் புத்தாடை பெற்றுச் சென்ற அனைவரும் நகர மன்ற உறுப்பி னர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக