குடியாத்தத்தில். வேலூர் மாவட்ட தமிழ் நாடு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நிர்வா கிகள் நியமனக் கூட்டம் !
குடியாத்தம் , ஜன 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது கூட்டத்திற்கு. மாநில பொருளா ளர் கேபி சரவணன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் பிரித்வி ராஜன். வரவேற்புரை ஆற்றினார்
இதில் சிறப்பு அழைப்பாளராக. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட் ராங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது
கருப்பும் இல்ல காவியும் இல்லை சிவப்பு இல்லை நீளம் தான் ஆட்சி அமைக்கும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பேச்சு- தமிழகத்தில் 10 மாவட்டத்தில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி பலமாக உள்ளதாக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பேச்சு வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் நியமன கூட்டத்தில். அடையாள அட்டை சான்றுகள் வழங்கப்பட்டது பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பேசுகையில் இனிமேல் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது கருப்பு இல்லை காவியமும் இல்லை சிவப்பும் இல்லை நீளம் தான் என பேசியபோது ஜெய் பீம் ஜெய் பீம் என கரக் கோஷத்து டன் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி னார் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி யின் மாநில பொதுச் செயலாளர் பொற் கொடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வேலூர் மாவட்டத்தில் 110 பொறுப்பாளர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கியதாகவும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் தொண்டர்கள் உறுப்பினராக உள்ளதாகவும் தமிழ்நாட்டில் 10 மாவட்டத் தில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி பலம் ஆக உள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி தேர்தல் கூட்டணி குறித்து தகவல் தெரிவிப்பதாக தெரிவித்தார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக