கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் 2024-2025-ஆம் ஆண்டில் மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் சிறந்த நெசவாளர் விருது!!!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 ஜனவரி, 2026

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் 2024-2025-ஆம் ஆண்டில் மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் சிறந்த நெசவாளர் விருது!!!!

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் 2024-2025-ஆம் ஆண்டில் மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் சிறந்த நெசவாளர் விருது!!!! 
ராணிப்பேட்டை , ஜன 3 -

ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்கள் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் 2024-2025-ஆம் ஆண்டில் மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் சிறந்த நெசவாளர் விருது, சிறந்த வடிவமைப் பாளர்களுக் கான விருது மற்றும் சிறந்த இளம் வடி வமைப்பாளர்கள் விருது ஆகிய விருது களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுடன் காசோலைகள் மற்றும் பாரா ட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் கள் இந்நிகழ்வில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர். ஆர்.காந்தி மற்றும் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை, அரசு செயலாளர் வே. அமுத வல்லி, இ.ஆ.ப,கைத்தறித் துறை இயக்கு நர். மகேஸ்வரி ரவிக்குமார் இ.ஆ.ப, கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் கவிதா  ராமு ,இ.ஆ.ப,மற்றும்  துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது 

மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad