ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில்ஸலஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 ஜனவரி, 2026

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில்ஸலஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு!

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில்ஸலஞ்ச ஒழிப்புத் துறையினர்  ரெய்டு!
ராணிப்பேட்டை , ஜன 3 -

 ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் அறை யில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோத னை கணக்கில் வராத 25,000 ரொக்கம் மற்றும் 3 கிராம் தங்க நாணயங்கள் பறி முதல் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள திட்ட இயக்குனர் (PD) சரண்யா தேவி என்பவரின் அறை யில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். 
புத்தாண்டு பிறப்பை ஒட்டி பரிசு பொருட் கள் பெறுவதாக ஒருங்கிணைந்தவேலூர் மாவட்ட ஆய்வு குழு தலைவர் கோட்டீஸ் வரன் என்பவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 25,000 ரூபாய் ரொக்கம், 3 கிராம் தங்க நாணயங்கள், 50 டைரி, 15 சர்ட், பேண்ட் துணிகள் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியா கியுள்ளது 

மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad