தமிழக முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்த நிகழ்வில் பி.கே.சேகர்பாபு, ஆர்.காந்தி பங்கேற்பு!
ராணிப்பேட்டை , ஜன 3 -
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக முதல மைச்சர் காணொளி வாயிலாக துவக்கி வைத்த நிகழ்ச்சியில் பி கே சேகர்பாபு கைத்தறி மற்றும் நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி பங்கேற்பு தலைமைச் செயல கத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 திருக்கோயில்களில் 18 புதிய திட்டப் பணிகள். தமிழக முதல்வர் காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலக த்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 திருக்கோயில்களில் 18 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு பள்ளி யில் கூடுதல் வகுப்பறை கட்டடம் ஆகிய வற்றிற்கு அடிக்கல் நாட்டி, 15 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் 7 திருக்கோ யில்களில் 10 முடிவுற்ற திருப்பணிகள் மற்றும் 6 சரக ஆய்வாளர் அலுவலகங் களை திறந்து வைத்து, சிற்றுந்துகளின் பயன்பாட்டினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர். நா.முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் .மணிவாசன், இ.ஆ.ப, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் முனைவர் துரை. இரவிச் சந்திரன், இ.ஆ.ப.,தலைமைப் பொறியா ளர் பொ.பெரியசாமி, கூடுதல் ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக