குடியாத்தத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் பார் அசோஸியேஷன் 2026 ம்‌ ஆண்டு பொறுப்பாளர்கள் இன்று பொறுப்பு ஏற்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 ஜனவரி, 2026

குடியாத்தத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் பார் அசோஸியேஷன் 2026 ம்‌ ஆண்டு பொறுப்பாளர்கள் இன்று பொறுப்பு ஏற்பு

குடியாத்தத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் பார் அசோஸியேஷன்  2026  ம்‌ ஆண்டு பொறுப்பாளர்கள் இன்று பொறுப்பு ஏற்பு 
குடியாத்தம் , ஜன 2 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம்  2026 ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் சங்க ம். பார் அசோஸியேஷன் தேர்தல் நடைபெற்று வெற்றி பெற்றவர்கள் இன்று பொறுப் பேற்றுக் கொண்டனர் இதில் .வி. ரஞ்சித் குமார் தலைவராகவும்  எஸ் தேவராஜ் துணைத்தலைவர் செயலாளர் கே இளங்கோ இணை செயலாளர் கே .பி. கோபி பொருளாளர் கே தியாகு டி சங்கர் வடிவேலு ஆடிட்டர் .ஆர்.இ  சரவண குமார்
நூலகராக. இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர் இந்நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ் சம்பத்குமார். கே மோகன்ராஜ். எஸ்  திம்மரசு. பி தண்ட பாணி. ஏ திருநாவுக்கரசு. எம் வி ஜெக தீசன்  டி ரவேந்திர ராஜு வி குப்பன் எம் செந்தில் குமார் பி எஸ் கிரி பிரசாத் மற்றும் பிற வழக்கறிஞர் கலந்து கொண்டனர். சென்ற ஆண்டு தலைவர் இ ரமேஷ் தேர்தல்  அதிகாரியாக இருந்து தேர்தல் நடத்தினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad