சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கத்தின் சார்பில் 2026 நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஆலோசனைக் கூட்டம் !
வேலூர் , ஜன 18 -
வேலூர் மாவட்டம் சட்ட உரிமை பாது காப்பு மக்கள் நல சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஆலோ சனைக் கூட்டம் இன்று காட்பாடி அலுவல கத்தில் நடைபெற்றது சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கத்தின் வடக்கு மண்டல நிர்வாக செயலாளர் M. பாக்கியராஜ் முன்னிலையில் மாவட்ட செயலாளர் A.சரவணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் காட்பாடி அலு வலகத்தில். இன்று நிறுவனத் தலைவர் லைன் M.தனலட்சுமி ஆணைக்கிணங்க பொதுச் செயலாளர் Dr. A.T கண்ணன் அவர்கள் தலைமையில் மாநில துணைத் தலைவர் C. வெங்கடேசன் மாநில பொரு ளாளர் V . செந்தாமரைக் கண்ணன் M. கோபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கம் 2026 காண நலத்திட்ட உதவி களை ஆலோசனை செய்தனர் இந்த ஆலோசனையில் 100 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தையில் இயந் திரம் புடவை மற்றும் அரிசி வழங்க திட்ட மிட்டுள்ளனர் நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் செயலாளர் ஜெயஸ்ரீ சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் A. சரவணன் சால்வை அணிவித்து அனைவரையும் வரவேற்று , நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட துணைச் செயலாளர் M.இன்பராஜ் M.குபேந்திரன். மாவட்ட இணை செய லாளர் .K.ஹரிதாஸ் மாவட்ட ஓட்டுனர் பிரிவு செயலாளர் .S.சக்கரவர்த்தி
குடியாத்தம் ஒன்றிய செயலாளர் .
N.கோபி குடியாத்தம் நகர செயலாளர் S.ஆனந்தன் குடியாத்தம் நகர இளைஞ ரணி செயலாளர் S.கருணாநிதி .
கலந்து கொண்டு ஆலோசனைக் கூட்டத்தை சிறப்பித்தனர் .
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக