வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத் தம் - 2026 மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் !
வேலூர் ,ஜன 29 -
வேலூர் மாவட்டம் மாவட்டத்தில் வாக்கா ளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகளில் வாக்காளர் பட்டியலில் வாக் காளர்களின் முரண்பாடுகளை களைவது குறித்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவுஅலுவலர் களுடனான ஆலோசனைக் கூட்டம. வாக் காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஆசிம்குமார் மோடி, IRS அவர்கள் தலை மையில் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலை வர் வே.இரா.சுப்புலெட்சுமி இ.ஆப, அவர் கள் முன்னிலையில் இன்று (29.01.2026) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் வேலூர் சட்டமன்ற தொகுதி மாநகராட்சி ஆணையாளர் இரா.லெட்சுமணன் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி/ வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், குடியாத் தம் சட்டமன்ற தொகுதி/ குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி காட்பாடி சட்டமன்ற தொகுதி தனித் துணை ஆட்சியர் (சபாதி) திருமாறன். கீவகுப்பம் சட்டமன்ற தொகுதி மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக