நாசரேத் ஜெயராஜ் அன்ன பாக்கியம் பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.
இந்த கிரிக்கெட் விளையாட்டினை கல்லூரியின் தாளாளர் காப்ரியல் தேவஇரக்கம் ஜெபராஜன் மற்றும் கல்லூரியின் முதல்வர் ஜெயக்குமார் மேற்பார்வையின்படி கல்லூரியின் துணை முதல்வர் ஆக்னஸ் பிரேமா மேரி மற்றும் உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர் துவங்கி வைத்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக கல்லூரியைச் சார்ந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஞானசெல்வன், நூலகத் தலைவர் செல்வன் தேவதாஸ், மெக்கானிக்கல் துறைத் தலைவர் எபினேசர் சாமுவேல் டேனி, பேராசிரியர்கள் ஸ்டான்லி ஜாண்சன், ஜாக்சன், அபிஷேக், ஜெபசிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக