அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி பள்ளிகொண்டா வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026
அணைக்கட்டு, ஜன 29 -
வேலூர் மாவட்டம் அணைக் கட்டு சட்ட மன்ற தொகுதி, பள்ளிகொண்டா நடுத் தெருவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகளில் வாக்கா ளர் பட்டியலில் வாக்காளர்களின் முரண் பாடுகளை களைந்திடும் வகையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால், வாக்காளர்களிடம் விசாரணை மேற் கொண்டு வருவதை வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஆசிம்குமார் மோடி, IRS, அவர்கள் இன்று (29.01.2026) பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்பு லெட்சுமி, இ.ஆ.ப., அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக