இது நம்ம ஆட்டம் -2026 மாவட்ட அளவி லான விளையாட்டு போட்டிகள் இளைஞர் விளையாட்டு திருவிழா துவக்கம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 ஜனவரி, 2026

இது நம்ம ஆட்டம் -2026 மாவட்ட அளவி லான விளையாட்டு போட்டிகள் இளைஞர் விளையாட்டு திருவிழா துவக்கம் !

இது நம்ம ஆட்டம் -2026 மாவட்ட அளவி லான விளையாட்டு போட்டிகள் இளைஞர் விளையாட்டு திருவிழா துவக்கம் !
வேலூர் , ஜன 30 -

    வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப் போட்டி களின் ஒருபகுதியாக மாவட்ட அளவி லான போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்  வே.இரா.சுப்புலெட்சுமி.இ.ஆ.ப. அவர்கள் இன்று (30.012026) பாகாயம் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி விளையா ட்டு மைதானத்தில் தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்தி கேயன். மாமன்ற உறுப்பினர்கள் ஆண் டாள் விநாயகம், திரு.வி.எஸ்.முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிர மணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண் டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad