மனிதநேய வார விழா முன்னிட்டு அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி களுக்கு பாராட்டு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 ஜனவரி, 2026

மனிதநேய வார விழா முன்னிட்டு அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி களுக்கு பாராட்டு !

மனிதநேய வார விழா முன்னிட்டு அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி களுக்கு பாராட்டு !
வேலூர் , ஜன 30 -

    வேலூர் மாவட்டம் மாவட்ட அளவிலான மனிதநேய வார விழாவை முன்னிட்டு இன்று (30.012026) வேலூர் நகர அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  வே.இரா. சுப்பு லெட்சுமி.இ.ஆ.ப., அவர்கள் இன்று (30.01.2026) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 % சதவீதம் தேர்ச்சி வழங்கிய அரசு ஆதி திராடவிடர் நலப்பள்ளி ஆசிரியர்களை பாராட்டி நற்சான்றிதகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர் வி.எஸ்.முருகன், ஆதிதிராவி டர் நலத்துறை அலுவலர் எஸ்.ஆர்.என். மதுசெழியன். ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad