ஜன.30- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பிப்ரவரி 1, 2026 ம் தேதி அன்று நடைபெறும் தைப்பூசத் திருவிழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 170 சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து TNSTC மற்றும் தனியார் டிராவல்ஸ் மூலம் சிறப்புப் பேருந்துகள் திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன.
பாளையங்கோட்டை, தூத்துக்குடி, நாகர்கோவில் வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. என போக்குவரத்து துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக