ஜன.8- தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் மாணவிகளுக்கு உங்கள் கையில் உலகம் திட்டத்தின் கீழ் 301 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
மேலும் இதைத்தொடர்ந்து
அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், கல்லூரி முதல்வர் முத்துராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள் .
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக